தமிழ் இஸ்லாம் இணைய தளம்

இளம்பிறை அனாதைகள் அறக்கட்டளை

 

அம்மா.

 

 

«ÚÀÐ ÅÂÐì ÌÆó¨¾ ´ýÚ «Ø¸¢ÈÐ ¯¨Éò§¾Ê

என் உயிர் தந்து என்னுயிராகிவிட்ட தாயே !
அன்று உன்னருகிருந்து

இன்று உனையும்  இழந்து தனிமரமாய்

குளிருக்குள் உன் வடு தேடும் பறவையானேன்
!

சிறு பிள்ளை தன் தாயிழந்த துயர் னை வாட்டுகிறது
கோழிக்  குஞ்சுகளாய் உன்Ûள்  நானிருந்த

நாட்களைத் தேடுகிறேன்
!
இறுதி வரை உன்  முகம் காணாது  போனதற்காய்

ஏங்குகிறேன்,!
.

எனக்காக உன்னலமிழந்து எனைக்காத்த தாயே !
நீ இருக்கும் வரை எனை அணுகா வாழ்வின் துயர்

இன்று என்னிருப்பும் கேள்வியாகி சுமையாகிப் போனது
!
±ý §º¡¸í¸Ç¢ý ͨÁ ¾¡í¸¢  நீ

 

எப்புத்தகத்திலும் அச்சிலில்லை உன்னிடம் நான் கற்றவைகள்

¯ýÛû ¯Õ¸¢ô§À¡ÉÐ ±ý ¸É׸û

¯¼ø ܼ¡ö ¯Ä׸¢§Èý ¯ý ¿¢¨ÉÅ¢ø!

 

உன் இனிய கனவுகளை என்னால் நிஜமாக்க முடியவில்லை
இருப்பினும் நீயும் உன் நினைவுகளும் என்னுடன் அம்மா
.
உன் உள்ளம் வேண்டி நிற்கிறேன் தாயே!-- þýÚõ

«ÚÀÐ ÅÂÐì ÌÆó¨¾ ´ýÚ «Ø¸¢ÈÐ ¯¨Éò§¾Ê!

 

 

 

  -குலir. சுல்தான்

கவிதைகள் பக்கம் போக தட்டவும்

Create a free website at Webs.com